Thursday, June 30, 2011

Mozilla Firefox ப்ரௌசெரின் வேகத்தை அதிகபடுத்துவது எப்படி ?

                            அண்மையில் வெளியான பயர்பாக்ஸ் பிரவுசரை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகிறீர்களா? இதில் ஸ்குரோல் ஆக்ஸிலரேஷன் (Scroll Accleration)  என்னும் ஒரு புதிய வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மவுஸ் இன்டர்நெட் பக்கத்தில் ஸ்குரோல் செய்து செல்லும் வரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் இன்டர்நெட் தேடல் வேகத்தை அதிகரிக்கலாம். எப்படி என்று இங்கு பார்ப்போம். 

                        பொதுவாக, இணைய தளப் பக்கங்களில் நாம் படித்துச் செல்கையில், மவுஸ் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி மேலும் கீழும் செல்வோம். எத்தனை முறை இந்த வீல் சுழற்றப்படுகிறதோ, அதற்கேற்றார்போல வரிகள் மேல் கீழாகச் செல்லும். எனவே இந்த வரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் அல்லது ஸ்குரோல் வீலுக்கு வேகத்தை அதிகப்படுத்தினால், நம் படித்துச் செல்லும் வேகம் கூடும் அல்லவா? அதனைத்தான் மொஸில்லா பயர்பாக்ஸ் 3.6 பதிப்பில் தந்துள்ளது. இதனை இந்த பதிப்பில் தந்தாலும்,மொஸில்லா இவ்வசதியை ஆப் செய்தே வைத்துள்ளது. ஆனாலும் சில பயனாளர்கள் இந்த வசதி இருப்பதை அறிந்து, அதனை இயக்கிப் பார்த்து இவ்வசதியை அனுபவித்து வருகின்றனர்.

                                    நீங்களும் இந்த வசதியை மேற்கொள்ள கீழ்க்காணுமாறு செயல்படவும். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசர் பக்கத்தில் அட்ரஸ் பார் சென்று about:config  என டைப் செய்திடவும். உடன் Advanced Preferences  என்ற பக்கம் கிடைக்கும். இதன் மேலாக உள்ள Filter Box செல்லவும். இங்கு mousewheel.a cceleration.start என்று டைப் செய்திடவும். அங்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இந்த பாக்ஸில் டபுள் கிளிக் செய்து திறக்கப்படும் பாக்ஸில் அங்கு வேக மதிப்பு தர வேண்டிய இடத்தில் 3 என என்டர் செய்திடவும். இது மவுஸ் வீல் ஸ்குரோலிங் வேகத்தினை அதிகரிக்கும். அடுத்து ‘mousewheel. acceleration.factor’ என்பதன் மதிப்பை 5 என தரவும். இது எவ்வளவு வேகத்தில் நீங்கள் ஸ்குரோல் செய்திட விரும்புகிறீர்கள் என்பதனை செட் செய்கிறது. அடுத்து பிரவுசரை மூடி மீண்டும் இயக்கி, மவுஸ் ஸ்குரோல் செய்து வேகத்தை அனுபவிக்கவும்.

பார் வியக்கும் படைப்பு 1500 ரூபாய்க்கு கணினி - இந்தியா சாதனை

           இந்திய அரசு 1500 ரூபாய்க்கு(35$) மடிக்கணினி ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த படைப்பை உலகமே  வியர்ந்து பார்க்கின்றது. 2005-ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளுக்காக MIT ( Massachusetts Institute of Technology ) 100 $  என்ற விலையில் மடிக்கணினி தயாரித்ததே  இது வரை சாதனை ஆக இருந்தது. 



                                         இந்த மடிக்கணினியில் harddisk நிறுவப்படவில்லை அதற்க்கு பதிலாக கைபேசிகளில் பாடல்களை பதிவு செய்ய பயன்படும் மெமரி-கார்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது சூரிய ஒழி உதவியுடன் இயங்கதக்கது. 
                                       இதனை வெளியுடும்போது கபில்சிபல் " இந்த படைப்பு  MIT $100 மடிக்கணினிக்கு இந்தியாவின் பதிலடியாக இருக்கும்" என்று கூறினார்

Friday, June 17, 2011

கணினி வேகமாக துவங்க....


             நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க.....

ANOTHER Firefox Funny tips

To perform these tricks open your firefox browser and copy/paste the following in your address bar
  • chrome://global/content/alerts/alert.xul
This will show you dancing firefox.Your firefox window will automatically popup anywhere at screen.
  • · chrome://browser/content/browser.xul
This will open another firefox within in a new tab.So you will have firefox within firefox.
  • · chrome://browser/content/preferences/preferences.xul
This will open firefox options dialog box in new tab.
  • · chrome://browser/content/bookmarks/bookmarksPanel.xul
This will open your firefox bookmark manager in new tab.
  • · chrome://browser/content/history/history-panel.xul
This will open your history in new tab.
  • · chrome://mozapps/content/extensions/extensions.xul?type=extensions
This will open your extensions tab in your current window .
  • · chrome://browser/content/preferences/cookies.xul
This will Open the “cookies window” inside a tab in the Firefox window.
  • · chrome://browser/content/preferences/sanitize.xul
This will Open the “Clear Private Data” window inside the current tab.
  • · chrome://browser/content/aboutDialog.xul
This will Open the “About Firefox” Dialog box inside the tab.

Thursday, June 16, 2011

USEFUL ADDONS FOR MOZILLA FIREFOX..

Download Helper
http://www.downloadhelper.net/

Download MOST (99%) of the videos/flash on websites.
There may be better addons for youtube but as an overall addon for flash video this is better....

Tineye reverse image search engine

https://addons.mozilla.org/en-US/fir...il&version=1.1
Although lot more websites are to be added it is useful if you find an image and want to find similar images on net....


FACEBOOD FACEPAD

FacePAD (Facebook Photo Album Downloader) allows you to download entire Facebook albums with a click of a button, so you can access your favorite albums in offline.
— Download link : https://addons.mozilla.org/en-US/firefox/addon/photojacker/


FB CHAT HISTORY


Chat history manager Firefox extension which can save your Facebook chat messages in your browser, so You can view your chat history anytime either online or offline.
— Download link: https://addons.mozilla.org/en-US/firefox/addon/facebook-chat-history-manager/
 
Instant fox search engine
http://www.instantfox.net/ 
Makes all google, google image, youtube, wiki....... possible from addressbar within one go
.
Photo Zoom
A magnifier for facebook thumbnails (either profile pictures or album photos). When the mouse is over a thumbnail, a tooltip will appear with the bigger image in it.
 





Friday, June 3, 2011

பைல்களை அழிக்க முடியவில்லையா.....

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். 


அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். 

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும்